Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும்

Faith Score0
Faith Score0

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன் (2)

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே (2)

1.உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா (2)
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம் (2)
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம்

2.பிறந்தநாள் முதலாய்
பாதுகாத்தீரய்யா (2)
மறந்திடவில்லை
கைவிடவில்லை (2)
என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம்

3.ஆயுள் காலமெல்லாம்
இயேசுவே நீர் போதுமே (2)
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம் (2)
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Lyrics in English

vinnnnilum mannnnilum ummaiyallaamal
aasaikal illaiyayyaa
thannnneeraith thaedum maankal pola
ummaiyae vaanjikkiraen (2)

aasaiyellaam neerthaanae
vaanjaiyellaam neerthaanae (2)

1.ulakath thottam munnae
ennaik kannteerayyaa (2)
um anpu aachcharyam
um anpu athisayam (2)
um anpu uyarnthathayyaa – raajaa (2) – aasaiyellaam

2.piranthanaal muthalaay
paathukaaththeerayyaa (2)
maranthidavillai
kaividavillai (2)
ennai vittu vilakavillai – neer (2) – aasaiyellaam

3.aayul kaalamellaam
Yesuvae neer pothumae (2)
mannnnil vaalnthidum
kaalangalellaam (2)
ummai marappathillai
naan ummai pirivathillai – aasaiyellaam

song lyrics Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும்

@songsfire
more songs Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும்
Vinnilum Mannilum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo