விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே
உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா
பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை – நீ
ஆயுள் காலமெல்லாம் இயேசுவே
நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை
Vinnilum mannilum ummaiyallamal Lyrics in English
vinnnnilum mannnnilum ummaiyallaamal
aasaikal illaiyayyaa
thannnneeraith thaedum maankal pola
ummaiyae vaanjikkiraen
aasaiyellaam neerthaanae
vaanjaiyellaam neerthaanae
ulakath thottam munnae
ennaik kannteerayyaa
um anpu aachcharyam
um anpu athisayam
um anpu uyarnthathayyaa – raajaa
piranthanaal muthalaay paathukaaththeerayyaa
maranthidavillai kaividavillai
ennai vittu vilakavillai – nee
aayul kaalamellaam Yesuvae
neer pothumae
mannnnil vaalnthidum
kaalangalellaam
ummai marappathillai
naan ummai pirivathillai
song lyrics Vinnilum mannilum ummaiyallamal
@songsfire
more songs Vinnilum Mannilum Ummaiyallamal – விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
Vinnilum Mannilum Ummaiyallamal