songsfire

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால்

காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் […]

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால் Read Post »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர்

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read Post »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read Post »

En Vaazhkkayi Umakkaagavae lyrics

என் வாழ்க்கையை உமக்காகவே தருகிறேன் இயேசுவே என் பாவங்கள் சாபங்கள் விடுவித்தீர் இயேசுவே என் வியாதிகள் வேதனை மாற்றினீர் இயேசுவே உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம்

En Vaazhkkayi Umakkaagavae lyrics Read Post »

Karthare Velicham Enakku lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே

Karthare Velicham Enakku lyrics Read Post »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read Post »

Scroll to Top