Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி

விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
என் இயேசு என்றும் மாறாதவர்
அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
பெற்றோர் உன்னை வீணென்றாலும்
நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும்
என் இயேசு உன்னை நேசிக்கிறார்
அவர் உன் மீது அன்பாக இருக்கிறார்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும்
மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும்
என் இயேசு உன்னை காத்திடுவார்
உனக்கு பெலனாய் இருந்திடுவார்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி

Visuvaasi En Yesuvai Visuvaasi
En Yesu Endrum Maradhavar
Avar Unnaiyum Ennaiyum Nesippavar
Visuvaasi En Yesuvai Visuvaasi
Un Pettror Unnai Veen Endraalum
Nee Vaazhum Ulagam Muttaal Endraalum
En Yesu Unnai Nesikkiraar
Avar Unmeedhu Anbaaga Irukkiraar
Visuvaasi En Yesuvai Visuvaasi
Noigal Unnai Sorvaakkinaalum
Malaipondra Kastangal Unai Nerukkinaalum
En Yesu Unnai Kaaththiduvaar
Unakku Belanaai Irundhiduvaar
Visuvaasi Un (Nam) Yesuvai Visuvaasi

Scroll to Top