Vituthalai! Vituthalai! Vituthalai Perraen!

Faith Score0
Faith Score0

விடுதலை சாத்தியமே!

விடுதலை! விடுதலை! விடுதலை பெற்றேன்!
விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே!
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை!

      

1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை!
கெடுக்கும் தீயப் பழக்கத்தில் – விடுதலை!
என்ன சந்தோஷம்? இந்த விடுதலை!
எந்தன் இயேசு இலவசமாய்த் தந்த சந்தோஷம்

      

2. எரிக்கும் கோபப்பிடியினில் – விடுதலை!
வதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை!
அன்பர் இயேசுவே தந்த விடுதலை!
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை!

    

3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை!
மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை!
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே!
தாழ்மைகொள்ளää உண்மை பேச ஈந்தார் சக்தியே!

Vituthalai! Vituthalai! Vituthalai Perraen! Lyrics in English

viduthalai saaththiyamae!

viduthalai! viduthalai! viduthalai petten!
vithavithamaay paavaththilae jeeviththa naanae!
intha naalil enthan Yesu sontha iraththaththaal
thanthittarae enthan aathma meetpin viduthalai!

      

1. thadukkum paavath thalaikalil – viduthalai!
kedukkum theeyap palakkaththil – viduthalai!
enna santhosham? intha viduthalai!
enthan Yesu ilavasamaayth thantha santhosham

      

2. erikkum kopappitiyinil – viduthalai!
vathaikkum theeya poraamaiyil – viduthalai!
anpar Yesuvae thantha viduthalai!
inpak kaanaan sentidum varai unntae viduthalai!

    

3. adukkaay paesum poyyinil – viduthalai!
midukkaay veesum perumaiyil viduthalai!
aelmai roopamae konnda Yesuvae!
thaalmaikollaää unnmai paesa eenthaar sakthiyae!

song lyrics Vituthalai! Vituthalai! Vituthalai Perraen!

@songsfire
more songs Vituthalai! Vituthalai! Vituthalai Perraen!

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo