Yahwey rofeka levi 4

பறந்து காக்கும்  பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே

வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

என் சார்ப்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்திர சுகத்தை தந்தவரே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும்
ஆவியே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
எங்களை திருப்தி செய்பவரே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

Yahwey rofeka levi 4 Lyrics in English

starLoading

Trip.com WW
Scroll to Top