Yarumillai Entru – யாருமில்லை என்று

Faith Score0
Faith Score0

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2
– யாருமில்லை என்று

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4
– இயேசுதான் என்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4
– இயேசுதான் என்

வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே – 4

– இயேசுதான் என்

Yarumillai Entru – யாருமில்லை என்று Lyrics in English

yaarumillai entu
naan alutha pothu
thaayai pola ennai
thaeti vantha theyvam
Yesuthaan en Yesuthaan – 2
– yaarumillai entu

viyaathi padukkaiyilae
naan viluntha vaelaiyilae – 2
kaayangalai aettavarae
kaayangalai aattinirae – 4
– Yesuthaan en

ethirkaattu veesum naeram
en padaku moolkum naeram – 2
nangaூramaay vanthavarae
nanmaikalai thanthavarae – 4
– Yesuthaan en

vaalipa paathaiyilae
naan viluntha vaelaiyilae
alaiththavar vantheerae
anpu karam neettineerae – 4

– Yesuthaan en

song lyrics Yarumillai Entru – யாருமில்லை என்று

@songsfire
more songs Yarumillai Entru – யாருமில்லை என்று
Yarumillai Entru

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo