
Yegovaa Shalom song lyrics – யெகோவா ஷாலோம் அல்லேலூயா
Deal Score0

Yegovaa Shalom song lyrics – யெகோவா ஷாலோம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2
அல்லேலூயா அல்லேலூயா -2
யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிஸியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா
சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா
தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா