Yehovah Nissi Yehovah Shamma song lyrics – யெகோவா நிசி

Deal Score0
Deal Score0
Yehovah Nissi Yehovah Shamma song lyrics – யெகோவா நிசி

Yehovah Nissi Yehovah Shamma song lyrics – யெகோவா நிசி

யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரே
காண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே-2

ஹ…ஹல்லேலுயா
ஹஹஹ…ஹல்லேலுயா -2

1.மோசேயின் கைத்தடியை உனக்கு தந்திடுவார்
எதிரே வரும் செங்கடலை விலக செய்திடுவார்-2
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2
ஹ…ஹல்லேலுயா
யெகோவா நிசி

2.நோவாவின் பெட்டகத்தை உனக்கு தந்திடுவார்
பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில் உன்னை காத்திடுவார் -2
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2
ஹ…ஹல்லேலுயா
யெகோவா நிசி

3.தாவிதீன் அபிஷேகத்தை உனக்கு தந்திடுவார்
பயமுறுத்தும் கோலியாத்தை முறியடித்திடுவார்-2
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2
ஹ…ஹல்லேலுயா
யெகோவா நிசி

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo