Skip to content

Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

Lyrics

ஏன் நீ கலங்குகிறாய்
ஏன் நீ தியங்குகிறாய் (2)
என் மனமே
பாரங்களா துயரங்களா
கலங்காதே கர்த்தர் உன்னோடு (2)

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு ! (2)

 

1. இராமுழுவதும் என் கண்ணீரால்
படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (2)
கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்
பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (2).

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு !

2. தகப்பனே உன்னை மறந்தாலும்
தனி மரமாக நீ இருந்தாலும்-2
உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்
மகனே( மகளே) நீ ஏன் கலங்குகிறாய்-2

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு !

நீதிமான் என்றும் அசைவதில்லை
கர்த்தர் உன்னோடு போராடு ! (2)

Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Lyrics in English

Yen nee kalangukiraai – aen nee kalangukiraay

Lyrics

aen nee kalangukiraay
aen nee thiyangukiraay (2)
en manamae
paarangalaa thuyarangalaa
kalangaathae karththar unnodu (2)

neethimaanae nee kalangaathae
karththar unnodu poraadu ! (2)

 

1. iraamuluvathum en kannnneeraal
padukkaiyilae thinam nanaikkinten (2)
karththarai Nnokki saththamittaen
parvathaththilirunthu sevi koduththaar (2).

neethimaanae nee kalangaathae
karththar unnodu poraadu !

2. thakappanae unnai maranthaalum
thani maramaaka nee irunthaalum-2
ullangaikalil varainthullaar
makanae( makalae) nee aen kalangukiraay-2

neethimaanae nee kalangaathae
karththar unnodu poraadu !

neethimaan entum asaivathillai
karththar unnodu poraadu ! (2)

song lyrics Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

@songsfire
more songs Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்
Yen Nee Kalangukiraai

starLoading

Trip.com WW