Yesu Endra Thiru
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு
3. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு
Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு Lyrics in English
Yesu Endra Thiru
Yesu enta thirunaamaththirku
eppothumae mikath thoththiram
1. vaanilum poovilum maelaana naamam
vallamaiyulla naamamathu
thooyar sollith thuthiththidum naamamathu – Yesu
2. vaethaalam paathaalam yaavaiyum jeyiththa
veeramulla thiru naamamathu
naamum ventiduvom intha naamaththilae – Yesu
3. paavaththilae maalum paaviyai meetkap
paarinil vantha mey naamamathu
paralokaththil serkkum naamamathu – Yesu
4. uththama paktharkal pottiththuthiththidum
unnatha thaevanin naamamathu
ulakengum joliththidum naamamathu – Yesu
5. sanjalam varuththam sothanai naeraththil
thaangi nadaththidum naamamathu
thataimuttu makattidum naamamathu – Yesu
song lyrics Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு
@songsfire
more songs Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு
Yesu Endra Thiru