இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை
கடும் புயலே வந்தாலும் பயமில்லை
பெரும் காற்று அடித்தாலும் பயமில்லை
பயமில்லை-3
இயேசு என்னோட படகுல -2
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2
இயேசுவின் நாமத்தில் அடக்குவேன் அலைகள் அடங்குமே -2
அது சுற்றி வந்தாலும் அடக்குவேன்
அது சீறி வந்தாலும் அடக்குவேன்
வந்தாலும் அடக்குவேன்
அது சுற்றி சுற்றி வந்தாலும் அடக்குவேன்
அது சீறி வந்தாலும் அடக்குவேன்
இயேசு என்னோட படகுல -2
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2
இயேசு என்னோட வாழ்வுல எனக்கு ஒன்றும் குறைவில்ல
நான் போகும் இடமெல்லாம் வருபவர் என்னை விட்டு விலகாமல் இருப்பதால்
குறைவில்ல குறைவில்ல குறைவில்ல இயேசு என்னோட வாழ்வுல
இயேசு என்னோட படகுல -2
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2
Yesu Ennoda Padagula – இயேசு என்னோட படகுல Lyrics in English
Yesu ennoda padakula enakku payamillai
kadum puyalae vanthaalum payamillai
perum kaattu atiththaalum payamillai
payamillai-3
Yesu ennoda padakula -2
Yesu ennoda padakula enakku payamillai -2
Yesuvin naamaththil adakkuvaen alaikal adangumae -2
athu sutti vanthaalum adakkuvaen
athu seeri vanthaalum adakkuvaen
vanthaalum adakkuvaen
athu sutti sutti vanthaalum adakkuvaen
athu seeri vanthaalum adakkuvaen
Yesu ennoda padakula -2
Yesu ennoda padakula enakku payamillai -2
Yesu ennoda vaalvula enakku ontum kuraivilla
naan pokum idamellaam varupavar ennai vittu vilakaamal iruppathaal
kuraivilla kuraivilla kuraivilla Yesu ennoda vaalvula
Yesu ennoda padakula -2
Yesu ennoda padakula enakku payamillai -2
song lyrics Yesu Ennoda Padagula – இயேசு என்னோட படகுல
@songsfire
more songs Yesu Ennoda Padagula – இயேசு என்னோட படகுல
Yesu Ennoda Padagula