இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை
அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2)
குறையில்லை குறையில்லை குறையில்லை
நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (2)
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையில் நடத்தி – என்னை — குறை
2. மரண இருளின் பள்ளத்தாக்கு
பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் — குறை
Yesu Enthan Maeyppar Lyrics in English
Yesu enthan maeyppar enakkontum kuraiyillai
avarae enthan maeyppar naan thaalchchi ataivathillai (2)
kuraiyillai kuraiyillai kuraiyillai
naan thaalchchi entum ataivathillai (2)
1. pullulla idangalil maeyththu
amarntha thannnneeranntai nadaththi
avar enthan aaththumaavai thaetti
neethiyin paathaiyil nadaththi – ennai — kurai
2. marana irulin pallaththaakku
pollaappukku oru pothum payappataen
thaevareer ennodu irukkireer
um kolum um thatiyum ennai thaettum — kurai
song lyrics Yesu Enthan Maeyppar
@songsfire
more songs Yesu Enthan Maeyppar – இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை
Yesu Enthan Maeyppar