Skip to content

Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம் போல இருள் நீங்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மா இருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தடிப்போம்
அங்கும் இங்கும் எங்க்கும் பிரகாசிப்போம்

Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Lyrics in English

1. Yesu karpiththaar oli veesavae
sitru theepam pola irul neengavae
anthakaara lokil oli veesuvom
angum ingum engum pirakaasippom

2. muthal avarkkaay oli veesuvom
oli mangidaamal kaaththuk kolluvom
Yesu Nnokkip paarkka oli veesuvom
angum ingum engum pirakaasippom

3. pirar nanmaikkum oli veesuvom
ulakin maa irul neekka muyalvom
paavam saapam yaavum paranthatippom
angum ingum enga்kum pirakaasippom

song lyrics Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

@songsfire
more songs Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
Yesu Karpithar Ozhi Veesavae

starLoading

Trip.com WW