Yesu piranthar / இயேசு பிறந்தார் / Tamil Christmas carol 2023 song / Tamil Christian song / GMLL

Yesu piranthar / இயேசு பிறந்தார் / Tamil Christmas carol 2023 song / Tamil Christian song / GMLL


this includes all bible accounts
it covers all bible accounts
christian song incloud
christian poetry

Lyrics,tune&sung by M.kaunakaran
Music Produced by samjebastin
Guitars: keba jeremiah
Rythem: arjun vasanth
Recorded at 20db and Tonal studio
Mix and master by solomon nesaraj

Video by Rethish
Video editing by paul josva
Video featuring
Guitar: isaac rasu
Bass : abishek Livingston
Type:john paul ,eliazer ,
Rythem .clament paul

பாடல் வரிகள்

இயேசு பிறந்தார் இந்த பூமியிலே
நாம் வாழும் இந்த மன்னிலே – [2]
வார்த்தை மாமிசமாய் வந்ததே
என் ஜீவனாய் பிறந்தாரே – [2]
– இயேசு பிற

இயேசு நல்லவராய் சர்வ வல்லவராய் கிருபை உள்ளவராய் பிறந்தார் – [2]
அவர் நித்தியராய் உன்மை உள்ளவராய்
அன்பு நிறைந்தவராய் பிறந்தார் – [2]
– இயேசு பிற

இயேசு ராஜாவாய் ராஜாதி ராஜாவாய் பூமியில் மனிதனாய் பிறந்தார் – [2]
பிதா குமாரனாய் எந்தன் இரட்சகராய் நீதி சூரியனாய் பிறந்தார் – [2]
– இயேசு பிற

நீதி நிறைவேற்றவே நியாயம் செய்திடவே
சத்திய மானிடனாய் பிறந்தார் – [2]
இயேசு சிலுவையில் அன்பை வெளிப்படுத்த
ஜீவனை தரவே பிறந்தார் – [2]
– இயேசு பிற

Exit mobile version