Yesu Raja Um Idaya
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்
உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
கிருபையைத் தாரும்
ஒருவாழ்வு உமக்காக (2)
உணர்வெல்லாம் உமக்காக
உள்ளமெல்லாம் உமக்காக
1. உம் இதயம் மகிழ்ந்திட
வாழ்ந்திட வேண்டும்
உம் சித்தம் செய்து நான்
மடிந்திட வேண்டும்
2. அழிந்து போகும் ஆத்துமாக்கள்
நினைத்திட வேண்டும்
ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்
3. உலத்திற்கு மரித்து நான்
வாழ்ந்திட வேண்டும்
உண்மையான ஊழியனாய்
உழைத்திட வேண்டும்
4. அகிலத்தையே உம் அண்டை
சேர்த்திட வேண்டும்
அனைத்து மகிமை
உமக்கே நான் செலுத்திட வேண்டும்
Yesu Raja Um Idaya – இயேசு ராஜா உம் Lyrics in English
Yesu Raja Um Idaya
Yesu raajaa um ithayath thutippai
arinthu kollum paakkiyam thaarum
um aekkam ellaam niraivaetta
kirupaiyaith thaarum
oruvaalvu umakkaaka (2)
unarvellaam umakkaaka
ullamellaam umakkaaka
1. um ithayam makilnthida
vaalnthida vaenndum
um siththam seythu naan
matinthida vaenndum
2. alinthu pokum aaththumaakkal
ninaiththida vaenndum
aaththuma paaraththinaal alainthida vaenndum
3. ulaththirku mariththu naan
vaalnthida vaenndum
unnmaiyaana ooliyanaay
ulaiththida vaenndum
4. akilaththaiyae um anntai
serththida vaenndum
anaiththu makimai
umakkae naan seluththida vaenndum
song lyrics Yesu Raja Um Idaya – இயேசு ராஜா உம்
@songsfire
more songs Yesu Raja Um Idaya – இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
Yesu Raja Um Idaya