Yesu Yesu Endru Azhaithu
இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை – 2
உந்தன் குரலைக் கேட்டு
உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்
1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஓளியாய்
வந்தார் மாபரன் இயேசு – உயிர்
தந்துனை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு
2. பாவிகள் நம்மை மீட்கவே மண்ணில்
ஆதவனாய் ஓளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்தே – நம்மை
வேதனையில் வெற்றிபெறச் செய்தார்
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு
Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து Lyrics in English
Yesu Yesu Endru Azhaithu
Yesu Yesu entu alaiththu
paesu paesu un kathaiyai – 2
unthan kuralaik kaettu
unnai meettu vaanakam serkkum thaevanavar
1. vaalvaay valiyaay uyiraay mannnnil
sudaraay annaiyaa oliyaay
vanthaar maaparan Yesu – uyir
thanthunai meettar Yesu
kalvaari sikaramathil (2) – Yesu Yesu
2. paavikal nammai meetkavae mannnnil
aathavanaay olirnthelunthaar
paeாthanaikal pala thanthae – nammai
vaethanaiyil vettiperach seythaar
kalvaari sikaramathil (2) – Yesu Yesu
song lyrics Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து
@songsfire
more songs Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து
Yesu Yesu Endru Azhaithu