Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை

Deal Score0
Deal Score0
Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை

1. இயேசுவே, நீர் என்னை விட்டால்
கெட்டழிந்து போவேனே
பாவ சோதனைக்குட்பட்டால்
மோசத்திற்குள்ளாவேனே
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

2. நேசரால் கைவிடப்பட்டு
நொந்து போய்த் தவிக்கையில்
ஆபத்தால் நெருக்கப்பட்டு
ஏங்கி அங்கலாய்க்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

3. பாதை எங்கும் அந்தகாரம்
சூழ்ந்து நிற்கும் வேளையில்
கொடிதாம் என் பாவ பாரம்
வேதனை கொடுக்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

4. தந்தை தாயும் மக்கள் நண்பர்
யாருமின்றி ஏங்கினால்
துன்புறுத்தும் தீய வம்பர்
கைகள் என் மேல் ஓங்கினால்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

5. பெலன் என்னிலே ஒடுங்கி
சாகும் நேரம் கிட்டுகில்,
சாத்தான் என்னண்டை நெருங்கி
மோசம் போகப் பார்க்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை Lyrics in English

1. Yesuvae, neer ennai vittal
kettalinthu povaenae
paava sothanaikkutpattal
mosaththirkullaavaenae
Yesuvae, neer entaikkum
thanjam thanthu ratchiyum.

2. naesaraal kaividappattu
nonthu poyth thavikkaiyil
aapaththaal nerukkappattu
aengi angalaaykkaiyil
Yesuvae, neer entaikkum
thanjam thanthu ratchiyum.

3. paathai engum anthakaaram
soolnthu nirkum vaelaiyil
kotithaam en paava paaram
vaethanai kodukkaiyil
Yesuvae, neer entaikkum
thanjam thanthu ratchiyum.

4. thanthai thaayum makkal nannpar
yaaruminti aenginaal
thunpuruththum theeya vampar
kaikal en mael onginaal
Yesuvae, neer entaikkum
thanjam thanthu ratchiyum.

5. pelan ennilae odungi
saakum naeram kittukil,
saaththaan ennanntai nerungi
mosam pokap paarkkaiyil
Yesuvae, neer entaikkum
thanjam thanthu ratchiyum.

song lyrics Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை

@songsfire
more songs Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை
Yesuvae Neer Ennai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo