Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics

Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல Lyrics in English

Yesuvae enakku entu yaarumae illa
ummai nampiyae naanum vaalkiraen
ummaith thaetiyae oti varukiraen
paarum Yesuvae enna paarum Yesuvae
kaiyaputisittu enna nadaththum Yesuvae
Yesuvae enakku

kavalai ennil perukum pothu kalangi pokinten
veliyil solla mutiyaamal enakkul alukinten
yaarum illai thaettida
yaarumillai uthavida
paarum Yesuvae – enna
paarum Yesuvae
kaiyaputisittu enna nadaththum Yesuvae
Yesuvae enakku

ulakam ennai verukkum pothu utainthu pokinten
nampum manithar vilakum pothu nenjam valikkuthae
yaarum illai thaettida
yaarumillai uthavida
paarum Yesuvae – enna
paarum Yesuvae
kaiyaputisittu enna nadaththum Yesuvae
Yesuvae enakku

Yesuve enaku entru yaarumae – Yesuvae enakku entu yaarumae illa song lyrics

song lyrics Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

@songsfire
more songs Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
Yesuve Enaku Entru Yaarumae

starLoading

Trip.com WW
Scroll to Top