Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால்

Faith Score0
Faith Score0

இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே

தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் அன்பின் மேன்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே.

நன்மையில் இனி நிலைபெறும் என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலைவருமே
எங்கிலும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுதே

Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் Lyrics in English

Yesuvae unthan vaarththaiyaal
vaalvu valam perumae
naalumae anpup paathaiyil
kaalkal nadanthidumae
thaevanae unthan paarvaiyaal en
ullam malarnthidumae
Yesuvae en theyvamae un
vaarththai olirnthidumae

theemaikal thakarntholinthidum un
vaarththai valimaiyilae
pakaimaiyum suya nalankalum ingu
veelnthu olinthidumae
neethiyum anpin maenmaiyum
pongi nirainthidumae
Yesuvae en theyvamae un
vaarththai olirnthidumae.

nanmaiyil ini nilaiperum en
sollum seyalkalumae
nampidum makkal anaivarum
ontakum nilaivarumae
engilum puthu vinthaikal
unnaip pukalnthiduthae
Yesuvae en theyvamae un
vaarththai olirnthiduthae

song lyrics Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால்

@songsfire
more songs Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால்
Yesuve Undhan Vaarthaiyal

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo