Yesuvin Kudumbam Ondru Undu Lyrics – இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Deal Score0
Deal Score0
Yesuvin Kudumbam Ondru Undu Lyrics – இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Yesuvin Kudumbam Ondru Undu Lyrics – இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை

ஏழையில்லை பணக்காரன் இல்லை (2)

ராஜாதி ராஜா இயேசு

என்றென்றும் ஆண்டிடுவார்(2) (இயேசு.)

பாவமில்லை அங்கு சாபமில்லை

வியாதியில்லை கடும் பசியுமில்லை (2)

ராஜாதி ராஜா இயேசு

என்றென்றும் காத்திடுவார் (2) (இயேசு.)

இன்பமுண்டு சமதானமுண்டு

வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு (2)

ராஜாதி ராஜா இயேசு

என்றென்றும் ஈந்திடுவார் (2) (இயேசு.)

Yesuvin Kudumbam Ondru Undu Lyrics in English

Yesuvin kudumpam ontu unndu

anpu nirainthidum idam unndu (2)

uyarvumillai angu thaalvumillai

aelaiyillai panakkaaran illai (2)

raajaathi raajaa Yesu

ententum aanndiduvaar(2) (Yesu.)

paavamillai angu saapamillai

viyaathiyillai kadum pasiyumillai (2)

raajaathi raajaa Yesu

ententum kaaththiduvaar (2) (Yesu.)

inpamunndu samathaanamunndu

vettiyunndu thuthip paadalunndu (2)

raajaathi raajaa Yesu

ententum eenthiduvaar (2) (Yesu.)

song lyrics Yesuvin Kudumbam Ondru Undu

@songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tags:

songsfire
      SongsFire
      Logo