Tamil

Yesuvin Kudumbam Ontru Lyrics – இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Yesuvin Kudumbam Ontru Lyrics – இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமதானமுண்டு
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin Kudumbam Ontru Undu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Lyrics in English

Yesuvin kudumpam ontu unndu
anpu nirainthidum idam unndu

uyarvumillai angu thaalvumillai
aelaiyillai panakkaaran illai
raajaathi raajaa Yesu
ententum aanndiduvaar

paavamillai angu saapamillai
viyaathiyillai kadum pasiyumillai
raajaathi raajaa Yesu
ententum kaaththiduvaar

inpamunndu samathaanamunndu
vettiyunndu thuthip paadalunndu
raajaathi raajaa Yesu
ententum eenthiduvaar

song lyrics Yesuvin Kudumbam Ontru Undu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

@songsfire

songsfire

Recent Posts

Kannokki paarumae Karthavae song lyrics – கண்ணோக்கி பாருமே கர்த்தாவே

Kannokki paarumae Karthavae song lyrics - கண்ணோக்கி பாருமேகர்த்தாவே கண்ணோக்கி பாருமேகர்த்தாவே பேசுமேஉமக்காக காத்திருக்கின்றேன்என் இயேசுவேஉமக்காக காத்திருக்கின்றேன் -2…

8 hours ago

Appa yesappa nanna song lyrics

Appa yesappa nanna song lyrics ಅಪ್ಪಾ ಯೇಸಪ್ಪ ನನ್ನ ಸಂತೋಷ ನೀನೇ ನನ್ನ ಆಶ್ರಯ ನೀನೇ || 1.ನೀನ್ನಂತೆ…

8 hours ago