இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசுவின்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசுவின்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசுவின்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் – இயேசுவின்
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் – இயேசுவின்
6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் – இயேசுவின்
Yesuvin Naamam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Lyrics in English
Yesuvin naamam inithaana naamam
innaiyillaa naamam inpa naamam
1. paavaththaip pokkum payamathai neekkum
parama santhosham paktharukkalikkum – Yesuvin
2. parimala thailamaam Yesuvin naamam
paar engum vaasanai veesidum naamam – Yesuvin
3. vaanilum poovilum maelaana naamam
vaanaathi vaanavar Yesuvin naamam – Yesuvin
4. naettum intum entum maaridaa naamam
nampinorai entum kaividaa naamam – Yesuvin
5. mulangaal yaavum mudakkidum naamam
moontil ontaka jolippavar naamam – Yesuvin
6. saaththaanin senaiyai jeyiththitta naamam
saapap pisaasai thuraththitta naamam – Yesuvin
song lyrics Yesuvin Naamam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நாமம்
@songsfire
more songs Yesuvin Naamam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நாமம்
Yesuvin Naamam Inithana