Skip to content

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi Poga

SONG LYRICS:

நெருக்க நெருக்க
– நசுங்கி போக மாட்டோம்
அட ஒடுக்க ஒடுக்க
– ஒடுங்கி போக மாட்டோம்
நெருக்க நெருக்க விரிவு
ஒடுக்க ஒடுக்க பெருக்கம்
முன்னேறுவேன் முன்னேறுவேன்
இயேசுவோடு முன்னேறுவேன்
முன்னேறுவோம் முன்னேறுவோம்
இயேசுவோடு முன்னேறுவோம்

ராட்சதரை பார்த்து பயந்து போக மாட்டோம்
நாம வெட்டுக்கிளி போலன்னு பீல் பண்ண மாட்டோம்
துற்செய்தி எல்லாமே பரப்பிவிடமாட்டோம்
எகிப்திலே வாழ்வதற்கு பிளான் பண்ண மாட்டோம்
முன் வச்ச காலை பின் வைக்க மாட்டோம்
கலப்பையில் கைவச்சா திரும்பி பார்க்க மாட்டோம்

அட உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே
முன்னேறுவேன் முன்னேறுவேன்
இயேசுவோடு முன்னேறுவேன்
முன்னேறுவோம் முன்னேறுவோம்
இயேசுவோடு முன்னேறுவோம்

செங்கடலை பார்த்து பயந்து நிற்க மாட்டோம்
யோர்தானை பார்த்து நாங்க திரும்பி ஓட மாட்டோம்
கோலியாத்தின் மிரட்டல் எல்லாம் கண்டுக்கவே மாட்டோம்
சத்துருவின் பொய்க்கெல்லாம் செவிகொடுக்க மாட்டோம்
முன் வச்ச காலை பின்னே வைக்க மாட்டோம்
கலப்பையில் கைவச்சா திரும்பி பார்க்க மாட்டோம்

அட உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே
முன்னேறுவேன் முன்னேறுவேன்
இயேசுவோடு முன்னேறுவேன்
முன்னேறுவோம் முன்னேறுவோம்
இயேசுவோடு முன்னேறுவோம்

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi Poga Lyrics in English

SONG LYRICS:

nerukka nerukka
– nasungi poka maattaோm
ada odukka odukka
– odungi poka maattaோm
nerukka nerukka virivu
odukka odukka perukkam
munnaeruvaen munnaeruvaen
Yesuvodu munnaeruvaen
munnaeruvom munnaeruvom
Yesuvodu munnaeruvom

raatchatharai paarththu payanthu poka maattaோm
naama vettukkili polannu peel pannna maattaோm
thurseythi ellaamae parappividamaattaோm
ekipthilae vaalvatharku pilaan pannna maattaோm
mun vachcha kaalai pin vaikka maattaோm
kalappaiyil kaivachchaா thirumpi paarkka maattaோm

ada ulakam en pinnae
siluvai en munnae
munnaeruvaen munnaeruvaen
Yesuvodu munnaeruvaen
munnaeruvom munnaeruvom
Yesuvodu munnaeruvom

sengadalai paarththu payanthu nirka maattaோm
yorthaanai paarththu naanga thirumpi oda maattaோm
koliyaaththin mirattal ellaam kanndukkavae maattaோm
saththuruvin poykkellaam sevikodukka maattaோm
mun vachcha kaalai pinnae vaikka maattaோm
kalappaiyil kaivachchaா thirumpi paarkka maattaோm

ada ulakam en pinnae
siluvai en munnae
munnaeruvaen munnaeruvaen
Yesuvodu munnaeruvaen
munnaeruvom munnaeruvom
Yesuvodu munnaeruvom

song lyrics Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi Poga

@songsfire
more songs Yesuvodu Munneruvom Nerukka Nerukka Nasungi Poga – SONG LYRICS:
Yesuvodu Munneruvom Nerukka Nerukka Nasungi Poga

starLoading

Trip.com WW