Yezhundhaare – எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே

எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்று
எழுந்தாரே – இயேசு
எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்று
எழுந்தாரே

பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்
மகிமையின் ரூபமாய் எழுந்தாரே

வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே

1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்
வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார்

வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே

2. ஜீவ வழியினை நமக்கு அருளினார் – நம்
பாவங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்தார்

அன்பாய், நமது ஜீவனாய்
ஒளியாய், நல்ல மேய்ப்பனாய்
அன்பாய், நமது ஜீவனாய்
ஒளியாய், நல்ல மேய்ப்பனாய்

கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே

Yezhundhaare – எழுந்தாரே Lyrics in English

yezhundhaare – elunthaarae

elunthaarae, maranaththin koorai ventu
elunthaarae – Yesu
elunthaarae, maranaththin koorai ventu
elunthaarae

parama pithaa kumaaran parisuththa aaviyaal
makimaiyin roopamaay elunthaarae

vettiyaay, jeyamaay
niththiyamaay uyirthelunthaarae
vettiyaay, jeyamaay
niththiyamaay uyirthelunthaarae
kiristhu elunthaar, allaelooyaa!
saaththaan vilunthaan, allaelooyaa!
kiristhu elunthaar, allaelooyaa!
maranaththai ventar, allaelooyaa! — elunthaarae

1. paadukal atainthum siluvai maranam atainthum
vasanaththin patiyae meenndum elunthaar

vettiyaay, jeyamaay
niththiyamaay uyirthelunthaarae
vettiyaay, jeyamaay
niththiyamaay uyirthelunthaarae
kiristhu elunthaar, allaelooyaa!
saaththaan vilunthaan, allaelooyaa!
kiristhu elunthaar, allaelooyaa!
maranaththai ventar, allaelooyaa! — elunthaarae

2. jeeva valiyinai namakku arulinaar – nam
paavangal anaiththaiyum thutaiththerinthaar

anpaay, namathu jeevanaay
oliyaay, nalla maeyppanaay
anpaay, namathu jeevanaay
oliyaay, nalla maeyppanaay

kiristhu elunthaar, allaelooyaa!
saaththaan vilunthaan, allaelooyaa!
kiristhu elunthaar, allaelooyaa!
maranaththai ventar, allaelooyaa! — elunthaarae

song lyrics Yezhundhaare – எழுந்தாரே

@songsfire
more songs Yezhundhaare – எழுந்தாரே
Yezhundhaare

starLoading

Trip.com WW
Scroll to Top