யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்
சரணங்கள்
1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே – யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத
5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் – யூத
6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை – யூத
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் – யூத
Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Lyrics in English
yootha raajasingam uyirththelunthaar
uyirththelunthaar, narakai jeyiththelunthaar
saranangal
1. vaethaalak kanangal otidavae
otidavae, uruki vaatidavae – yootha
2. vaanaththin senaikal thuthiththidavae
thuthiththidavae, paranaith thuthiththidavae – yootha
3. maranaththin sangilikal theripattana
theripattana, notiyil muripattana – yootha
4. elunthaar entathoni engung kaetkuthae
engung kaetkuthae, payaththai entum neekkuthae – yootha
5. maathar thootharaik kanndakamakilnthaar
akamakilnthaar, paranai avar pukalnthaar – yootha
6. uyirththa kiristhu ini marippathillai
marippathillai, ini marippathillai – yootha
7. kiristhorae naamavar paatham pannivom
paatham pannivom, pathaththaich siramannivom – yootha
song lyrics Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
#songsfire
more songs Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
Yutha Raja Singam