Zinglala Zinglala Gloria Lyrics – வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

Zinglala Zinglala Gloria Lyrics – வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

Zinglala Zinglala Gloria Lyrics – வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey

வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்

ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்

கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு
பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2
என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா
என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2

கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு
மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2
கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம
வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2

Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் Lyrics in English

Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey

vaanaththukkum poomikkum maelaanavar
jeevanulla naatkalellaam thaevaiyaanavar

orupothum ennai vittu vilakaathavar
orupothum ennai vittu vilakaathavar
ennai entum kaividaamal kaaththukkolpavar
ennai entum kaividaamal kaaththukkolpavar

kadarkaraiyin oraththilae Yesu vanthaaru
paethuruvin nilamaiyaathaan kanndukonndaaru -2
en koodathaan vaa nee meen pitikkaamaa
en koodathaan vaa nee manushanai pitippaay -2

koottaththukku naduvula Yesu vanthaaru
maraththil iruntha sakaeyuvai kanndu konndaaru -2
geelae irangi vaa unna vaalaakkaama
vaalkkai enakku thaa unnai thalaiyaakkuvan -2

song lyrics Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

@songsfire

Trip.com WW

Scroll to Top