மூச்சு காத்து (moochu kaathu) Tamil Christian devotional song 2023
மூச்சு காத்து| moochu kathu | Tamil Christian song| 2023| #sundarmoses, #moochukaathu, #newchristiansong , #newchristiantamilsong2023
Lyrics, Tune composition, Singer: Sundar Moses
Music, Mix & Mastering: Pankaj
Video: Moses Media Works, Chennai
Dear beloved in Christ, Listen to all “SUNDAR MOSES” AUDIO songs:
Spotify App: https://open.spotify.com/artist/71lyA7v6QNdT635WCbKYuY
Youtube Music: https://music.youtube.com/channel/UC-unNdKgnNd3JmyBOvr2TRA
Apple Music/iTunes: https://music.apple.com/in/artist/sundar-moses/1712310478
Amazon music: https://music.amazon.in/artists/B0CWDKM5ZD/sundar-moses
Follow “SUNDAR MOSES MINISTRIES” WhatsApp Channel Link for messages and updates:
https://whatsapp.com/channel/0029VaFCBoP3QxS85ECiBP3k
Subscribe to this channel for more songs to praise our loving GOD. Thank you.
https://www.youtube.com/@sundarmosesministries
©Copyrights of this video production, Lyrics, and music composition owned by Sundar Moses Ministries, Chennai. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
Song Lyrics:
(உங்க மூச்சு காத்து பட்டா போதும் உள்ளம் குளிருதய்யா
உங்க வஸ்திரத்தை தொட்டா போதும் சுகம் கிடைக்குதய்யா) – 2
பேய்கள் ஓடுதய்யா – 1
நோய்கள் தீருதய்யா – 1
இயேசு நீங்க வந்தா போதும் இல்லம் ஒளிருதய்யா – 1
இயேசு நீங்க வந்தா போதும் இல்லம் செழிக்குதய்யா -1
1)
(உடைந்த உள்ளத்திற்கு மருந்தாய் வந்தீரய்யா
நொறுங்கின இதயத்திற்கு ஆறுதல் தந்தீரய்யா) – 2
(கண்ணீர் மறையுதய்யா
கவலைகள் தீருதய்யா) – 2
உங்க குரல் கேட்டா போதும் உள்ளம் இனிக்குதய்யா – 2
2)
(மனுக்குலம் மீட்டிடவே பூமிக்கு வந்தீரய்யா
பாவியை ரட்சிக்கவே ஆவியை தந்தீரய்யா) – 2
(பாவங்கள் தீருதய்யா
சாபங்கள் தொலையுதய்யா ) – 2
உங்க பேரைச் சொன்னா போதும் உள்ளம்/ஆவி துளிர்க்குதய்யா -2
3)
(நிந்தனை நெருக்கங்களை நீக்கிட வந்தீரய்யா
மிஞ்சிடும் பாரங்களை களைந்திடச் செய்தீரய்யா) – 2
(காயங்கள் ஆறுதய்யா
கட்டுகள் உடையுதய்யா) – 2
உங்க கிட்ட வந்தா போதும் வழி பிறக்குதய்யா – 2
Try Amazon Fresh