Skip to content

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் – Yesuvin Naamam Ellavatrirkkum

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் – Yesuvin Naamam Ellavatrirkkum

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
3. ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர்
விசவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்