Tamil Christians Songs

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan […]

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai

பல்லவி வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவாபாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே சரணங்கள் 1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமேஉன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப 2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப 3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப 4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தேவன் கொலையின் வாதை

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai Read More »

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே song lyrics

ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரேஎன்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே 3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரேஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே 4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவேஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே 5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமேஎழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே song lyrics Read More »

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை 1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் 4. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics Read More »

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் 4.

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics Read More »

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா – 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2 கலங்குற

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics Read More »

Kartharai naan ekkalathilumae Karuthudan Sthotharipen song lyrics

கர்த்தரை நான் எக்காலத்திலுமேகருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் -2 கர்த்தரை ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும் ஆதலால் கலக்கம் இல்லை -2 அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர் விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டுஇறக்கமாய் செவி சாய்த்தார் -2அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர் ரட்சிப்பை அருளிசெய்தார் சிங்க குட்டிகள்

Kartharai naan ekkalathilumae Karuthudan Sthotharipen song lyrics Read More »

Scroll to Top