உண்மையுள்ள ஊழியனே| PANDIAN MOSES | #Tami christian English song, Lyrics2023#thankyoudan
#shortvideotamil #tamilchristiansong #tamilchristianwhatsappstatus
🙏Praise the lord Brothers and sisters
Subscribe for daily videos
Click the bell icon for new video’s 🔔
@thank you dan
Tamil Christian WhatsApp status | Jesus whatsapp status | Jesus songs
@thankyoudan4851
”
Description :
Song Lyrics 🎵
உண்மையுள்ள ஊழியனே
என்னை ஏன் மறந்தாயோ – (2)
நான் உந்தன் கர்த்தர்
நான் உந்தன் மீட்பர்
நான் உந்தன் நண்பனென்று
(என்னை) மறந்தே போனாயோ – (2)
1. ஆதியில் கொண்ட அன்பை எல்லாம்
ஏனோ மறந்தே போனாயோ – (2)
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – (2)
2. உண்மை உள்ளவன் என்றழைத்து
ஊழியம் கையில் தந்தேனே – (2)
ஊழியப் பாடுகளை நீ
எனக்காக சகிப்பாயா – (2)
3. சூழ்நிலை எல்லாம் மாறுவதால்
அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ – (2)
கருவிலே தெரிந்து கொண்டேன்
உன்னை கைவிடவே மாட்டேன் – (2)
#christmas #christmassongs #christmassongstelugu #latestchristiansong #jesussongs #yudhabethlahema #trendingsongs #newchristiansong #christmasmusic
#johnjebaraj #newtamilchristiansong #newtamilchristiansongs
#miguelisrael #johnjebaraj #johndebritto #stephenrenswick #christmassongs #gospelmusic
For prayer requests, testimonies pls reach us at
Phone: 9148640713
mail id: dand43316@gmail.com
Instagram id : thanktoudan
follow us:
Subscribe to this You tube channel for more.
Try Amazon Fresh