ஏசாயா வாக்குப்படி | Tamil Christmas Song | Ratchaga Piranthar Vol – 4
Lyrics:
Happy happy happy கிறிஸ்மஸ்
merry merry merry கிறிஸ்மஸ்
ஏசாயா வாக்குப்படி ஈசாயின் அடிமரத்தின் துளிர்த்தாரே துளிர்த்தாரே இயேசு பாலன் உதித்தாரே உதித்தாரே இம்மானுவேலன்
Happy happy happy கிறிஸ்மஸ்
merry merry merry கிறிஸ்மஸ்
பட்டாசு பட்சணதோடு பட்டணமே பளிச்சிடும்
பண்டிகை நாளம்
இந்த ஹாப்பி கிறிஸ்மஸ் day
புது டிரஸ்-சு தான்
கலர்ஃபுள் லைட்ஸ்-சு தான்
டேஸ்ட்டி மீல்ஸ்-சு தான் கரல் ரவுண்ட்ஸ் தான்
இதுதானே இன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
Happy happy happy கிறிஸ்மஸ்
merry merry merry கிறிஸ்மஸ்
பண்பு பரிவோடு அன்பினை காட்டவேண்டும் பகையை ஒழித்து நாம் ஒற்றுமையாய் வாழனும்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
வேற்றுமை இல்லாமல்
உன்னதர் பிள்ளையாய் ஒன்றாய் வாழ்வோம் இதுதானே உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
Happy happy happy கிறிஸ்மஸ்
merry merry merry கிறிஸ்மஸ்
Christmas -Super Hit Dance Song New Song Ratchaga Piranthar Vol – 4
Direction — Prince
Singer – Benny Dayal
Music – K.I.P Sweeton
Lyric – K.I.P Sweeton
Choreography : Solomon
Camera – David
Editing – Jebastin
Artist: Anto & Anish group
Produced by – Prince Productions
Subscribe us at: https://www.youtube.com/channel/UCo7G2FrEyiDe1TsGOQusLHA?sub_confirmation=1
Email us at:
[email protected]
Like us on Facebook at: https://www.facebook.com/kidscaremission.