Kalla saathaan en idam vanthu – கள்ளச் சாத்தான் என் இடம் வந்து
கள்ளச் சாத்தான் என் இடம் வந்து
ஆசைக் காட்டிடுவான்
இயேசுவை விட்டு என்னைப் பிரித்து
அழிக்கப் பாத்திடுவான்
அவனைப் பார்த்து நானும் சொல்வேன்
அப்பாலே போ என்று
என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு
ஓடி ஒளிந்திடுவான் – கள்ளச் சாத்தான்