சந்தோஷம் வேண்டுமா வாங்கோ – santhosam venduma vango song lyrics
சந்தோஷம் வேண்டுமா வாங்கோ
மெய் சமாதானம் வேண்டுமா வாங்கோ
நிம்மதி வேண்டுமா வாங்கோ
இயேசு தாராரே நம் இயேசு தாராரே
பாவம் சாபம் ரோகம் நீக்கி
என்னை இரட்சித்தார்
அவர் உன்னையும் இரட்சிப்பார்
சந்தோஷம் வேண்டுமா வாங்கோ – santhosam venduma vango song lyrics
சந்தோஷம் வேண்டுமா வாங்கோ
மெய் சமாதானம் வேண்டுமா வாங்கோ
நிம்மதி வேண்டுமா வாங்கோ
இயேசு தாராரே நம் இயேசு தாராரே
பாவம் சாபம் ரோகம் நீக்கி
என்னை இரட்சித்தார்
அவர் உன்னையும் இரட்சிப்பார்