நள்ளிராவினில் | Nalliravinil | New Tamil Christmas Choir Song | 2023 | Ratchaga Piranthar

நள்ளிராவினில் | Nalliravinil | New Tamil Christmas Choir Song | 2023 | Ratchaga Piranthar


Song – நள்ளிராவினில் | Nalliravinil

பிறந்தார் x 3
நம் இயேசு இன்று பிறந்தார்
பிறந்தார் x 3
நம் பாவம் போக்க பிறந்தார்

நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே x2

1. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே x2
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் பிறந்தீரே x2

பிறந்தார் x 3
நம் இயேசு இன்று பிறந்தார்
பிறந்தார் x 3
நம் பாவம் போக்க பிறந்தார்

நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

2. மாளிகை மஞ்சமில்லை
பொன்னும் பொருளுமில்லை x2
செல்வம் வெறுத்த செல்வமே
நீர் உலகில் வந்த தெய்வமே x2

நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே x2

Lyric & Music direction – Jonah Bakthakumar ([email protected] | 94449 61808)

Mixed & Mastered by Jonah Bakthakumar at JBK Musicals Studio – Chennai

Vocals recorded at GG Studio – Tuticorin

Vocal(s) – Steve, Stephane & Team

Theme(s) – Christmas | Good News | New Life

Visuals

Visual Direction – Jecinth Jeyabalan | Prince
Camera / Gimbal – Sam
Editing | Colorist – Jecinth Jeyabalan
Production – Prince ([email protected] | 99941 41841)
Coordinator – CDVN Jebasingh ([email protected] | 98651 87000)
Ratchaga Orchestra contact – 94426 09341 | 99941 41841

Cast

Jebasingh | Jecinth Jeyabalan | Ashina | Jenita | Jasmine | Shiney | Martin | Salomon | Daniel

Trip.com WW

Scroll to Top