பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen song lyrics

Deal Score0
Deal Score0
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்  – Parisutharae Ummai Aarathipen song lyrics

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen song lyrics

1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
படைத்தவரே உம்மை ஆராதிப்பேன்

நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
தூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே

2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன்
சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன்

3.கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன்
முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன்

4.எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன்
மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன்

1. Parisutharae Ummai Aarathipen
Padaithavarae Ummai Aarathipen

Neer parisutharae parisutharae parisutharae
Thuyavarae thuyavarae neer thuyathi thuyavarae

2. Venmai Aanavare Aarathipen
Sigapum Aanavarae Aarathipen

3. Kangal Akkini Juvallaigal Aarathipen
Mugamo Suriyan Polae Aarathipen

4. Enakaai Marithavarai Aarathipen
Maranathai Jeyithavarai Aarathipen

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo