புத்தம் புது கிருபைகள் | Putham Puthu Kirubaikal | Tamil Christian New Year Song 2024 | Latest

Faith Score0
Faith Score0

புத்தம் புது கிருபைகள் | Putham Puthu Kirubaikal | Tamil Christian New Year Song 2024 | Latest


Putham Puthu Kirubaikal | புத்தம் புது கிருபைகள் | Tamil Christian New Year Song

Tamil Christian New Year Song 2024
New Year Song 2024
The Promise 2024
New Year Christian Songs
New Year Tamil Christian Songs
New Year 2024
Tamil Christian Songs
Latest Tamil Christian Songs
Worship Song Tamil
Happy New Year 2024

….

📢 Pls Use Headphones 🎵

Key: C# Minor

Lyrics:

புத்தம் புது கிருபைகள்
நித்தம் தரும் பரிசுத்தரே -2

Pre Chorus :

இம்மட்டும் நடத்தி வந்தீர்
இனிமேலும் எபினேசரே -2

Chorus :

உண்மையுள்ள
சொல்லில் வல்ல
என்றும் நல்ல
தகப்பனே -2

1. தண்ணீரை கடந்து வந்தோம்
அக்கினியில் நடந்து வந்தோம் -2
மூழ்காமலே வேகாமலே
காத்திடும் எபினேசரே -2

2. வாதைகள் வாசலிலே
வியாதிகள் சூழ்ந்திடவே -2
அற்புதமே, உம் இரத்தமே
கல்வாரி எபினேசரே -2

3. மேகங்கள் நடுவினிலே
எபினேசர் வருவீரைய்யா -2
கண்ணீர் இல்லை கவலை இல்லை
என்றென்றும் எபினேசரே -2

…..

Tune and Lyrics – Joysingh
Singers – Ebi and Joy

©joy7media

Glory to God ✝️

…..

#newyearsong2024 #tamilchristiansongs #newyeartamilsong #2024 #worshipsongs #joytv #newsong #christmas2023 #kirubai #grace #promise2024

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Joy7 Media
      Songs Fire
      Logo