Skip to content

பூமி மகிழ்ந்திடும் – Boomi Magilndhidum

பூமி மகிழ்ந்திடும் – Boomi Magilndhidum

பூமி மகிழ்ந்திடும்
நம் தேவனை
வரவேற்று அழைத்திட

சிங்காசனத்தில்
வீற்று ஆளுவார்
அவர் கண்களில் அக்கினியே

அவர் பெரியவா்
நம் ராஜனே
மாட்சிமையோடு எழும்புவார்

அவர் உயர்ந்தவர்
நம் தேவனே

நாங்கள் ஆயத்தம் (2)
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
ஏக்கத்தோடு நிற்கின்றோம்
எம்மை அழைத்துச்செல்லுமே
அதற்கு காத்திருக்கின்றோம்

எக்காளம் முழங்கிட
வானங்கள் திரந்திட
பூமி அதிர்ந்திட
எங்களை நிரப்புமே

உந்தன் வருகைக்காய்
காத்து நிற்கின்றோம்
கரம் உயா்த்தி பாடுவோம்