வானவில்லே | Tamil Christmas Song | Ratchaga Piranthar Vol – 5

வானவில்லே | Tamil Christmas Song | Ratchaga Piranthar Vol – 5


Watch and Share
Christmas -Super Hit Dance Song New Song Ratchaga Piranthar Vol – 5

Lyrics:

வானவில்லே கேளு கேளு
வாச பூவே கேளு கேளு 2
சின்ன சின்ன வானம்பாடிகள்
நான் சொல்லுகின்ற வார்த்தை கேளுங்கள் 2

இன்று காணும் இந்த நாளும் வருகின்ற எதிர்காலம் இன்பம் காணும் என்றுமே இன்னும் விழாக்காலம் கூடுமே
ஏன்தான் இந்த மாற்றமே எங்கள் இயேசு பாலன் தோற்றமே

வானவில்லே…

மேளதாளம் ஒன்றுமில்லை
தூங்குகின்ற சின்னப் பிள்ளையே
தேவ பிள்ளை என்றபோதும்
கூரை வீடும் சொந்தமில்லை
வந்து பாருங்கள் வாழ்த்துக் கூறுங்கள்
தாழ்மை என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் 2

இன்பம் காணும் என்றுமே இன்னும் விழாக்காலம் கூடுமே
ஏன்தான் இந்த மாற்றமே
எங்கள் இயேசு பாலன் தோற்றமே

வானவில்லே…..

வான மேகம் தூறல் சிந்தும்
அந்த நேரம் மண் வாசமே
கன்னி பாலன் காட்டுகின்ற
அன்பு வாசம் எங்கும் வீசுமே
எந்தன் உள்ளமே
அந்த அன்பினை பூமி எங்கிலும்
சொல்ல சொல்லுதே 2

இன்பம் காணும் என்றுமே
இன்னும் விழாக்காலம் கூடுமே
ஏன்தான் இந்த மாற்றமே
எங்கள் இயேசு பாலன் தோற்றமே

வானவில்லே….

Direction — Prince
Singer – yazhilini
Music – A.R Frank
Lyric – Agnel
Camera – David
Editing – Jecinth
Produced by – Prince Productions

Subscribe us at: https://www.youtube.com/channel/UCo7G2FrEyiDe1TsGOQusLHA?sub_confirmation=1

Email us at:
[email protected]

Like us on Facebook at: https://www.facebook.com/kidscaremission.

Trip.com WW

Scroll to Top