2020 Tamil New Christmas Song | Meetpar Piranthullar… | Athisayam 12
Watch New Tamil Christmas Song 2020 Athisayam 12
Meetpar Piranthullar…
Singers – Caroline,Sherlin,Lijin
Music & Lyrics – M.A.Jaikumar
Camera – B.Subash (Sica)
Editing & Direction – I.Vincent Raj
Keyboard Programming – M.A.Jaikumar
Rhythm Programming – DavidsonRaja
Studio Asistents- M.Sada, P.Manoher
Studio & Produced by – Vincey Productions
You can also visit us at : Website
You can like us at : Facebook Account
https://www.facebook.com/vinceyproduc…
You can like us at : Facebook Page
https://www.facebook.com/Vincey-produ…
You can watch us at: Google Plus
https://plus.google.com/u/0/+VinceyPr…
#christmas2020#newchristmas#jesussong
பல்லவி
மீட்பர் பிறந்துள்ளார்
அவரே மெசியா
மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் -2
நம் மீட்ப்பரும் அவரே நல் மேய்ப்பரும் அவரே – 2
இன்னிசை முழங்கிட கிறிஸ்மஸ் பிறந்ததே
மீட்பர் பிறந்துள்ளார்
அவரே மெசியா
மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம்
சரணம் – 1
ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண்மீது தவழ்ந்திட
மாட டையில் பிறந்தார்
அருளைப் பொழிந்திட அக இருளை அகற்றிட
மானுடன் பாவத்தை போக்கவே வந்தார் – 2
மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை
சரணம்-2
வாழ்வளிக்கும் வள்ளதேவன் வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த
விடியலாக வந்தார்
உன்னதர் இயேசு உலகிற்கு வந்தார்
தந்தையின் அன்பை
தரணிக்கு தந்தர்
மகிழவோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை