Skip to content

Kiristhuvilulla Anbai song lyrics – கிறிஸ்துவிலுள்ள அன்பை

Kiristhuvilulla Anbai song lyrics – கிறிஸ்துவிலுள்ள அன்பை

கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
ஆவியில் நிறைந்து ஸ்தோத்தரிப்பேன் (2)

  1. உபத்திரவமோ வியாகுலமோ
    கிறிஸ்துவிலுள்ள அன்பை (2)

பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (2)

  1. ஜீவனானாலும் மரணமானாலும்
    கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க)
  2. கஷ்டங்களோ நஷ்டங்களோ
    கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க)
  3. சோதனையோ வேதனையோ
    கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க)
  4. உயர்வானாலும் தாழ்வானாலும்
    கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க)