Skip to content

உம் கிருபை தாருமே –  Um Kirubai Thaarumae Song Lyrics

உம் கிருபை தாருமே –  Um Kirubai Thaarumae Song Lyrics

Um Kirubai Thaarumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Thomas Naveen, Nancy Blessie

Um Kirubai Thaarumae Christian Song Lyrics in Tamil

எனக்காக வந்தவரே
வாழ்ந்து காட்டினீரே
என் இயேசு ராஜனே
எங்கள் முன்னோடியே – 2

உம் கிருபை தாருமே
உம்மை அறிந்தோற்கும்
அறியாதோர்க்கும்
மாதிரியாய் இருக்க
உம் கிருபை ஊற்றுமே – 2

1.ஆவியில் குருடனாய் நடந்ததை
நான் எண்ணி பார்க்கின்றேன்
பார்வை அடைய செய்து
உம் ஆவியை ஊற்றி சுத்திகரித்தீரே
உம்மை விசுவாசித்து
வாழ கற்றுக் கொடுத்தீரே (2)

2.என்னை அழைத்த உம் அன்பை
நான் எண்ணி பார்க்கின்றேன்
எனக்காக ஜீவன் தந்த
உம் அன்பை எண்ணி வாழுகின்றேன்
உம் அன்பை காண்பிக்க வாழுகின்றேன் (2)

3.என்னை அழைத்த உம் வார்தையை
நான் எண்ணி பார்க்கின்றேன்
என்னை வாழ்விக்கும் உம் வார்த்தையை
நான் நினைத்து உம்மை போற்றுகின்றேன்
உம் வார்தையை சொல்ல வாஞ்சிக்கின்றேன்

Um Kirubai Thaarumae Christian Song Lyrics in English

Enakkaaga vanthavare
Vaazhnthu kaattineere
En yesu raajane
Engal munnodiye -2

Um kirubai thaarumea
Ummai arinthorkkum
Ariyaathorkkum
Maathiriyaai irukka
Um kirubai otrumea -2

1.Aaviyil kurudanaai nadanthathai
Naan enni parkkindrean
Paarvai adaiya seithu
Um aaviyai otri suththikariththeere
Ummai visuvaasiththu
Vaazha katru koduththeere -2

2.Ennai azhaiththa um anpai
Naan enni paarkkindrean
Enakkaaga jeevan thantha
Um anpai enni vaazhukindrean
Um anpai kaanpikka vaazhukindrean -2

3.Ennai azhaiththa um vaarththaiyai
Naan enni paarkkindrean
Ennai vaazhvikkum um vaarththaiyai
Naan ninaiththu ummai potrukindrean
Um vaarththaiyai solla vaanjikkindrean


#songsfire