Skip to content

நீங்க மட்டும் இல்லாதிருந்தா – Neenga Mattum Illana Christian Song Lyrics

நீங்க மட்டும் இல்லாதிருந்தா – Neenga Mattum Illana Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.Ebenezer, Pr.Aaron Bala

Bro.Ebenezer – Neenga Illana Song Lyrics 

Neenga Mattum Illana Christian Song Lyrics in Tamil

நீங்க மட்டும் இல்லாதிருந்தா
என் வாழ்வு மண்ணில் இல்லையா..(2)

உங்க கிருபை இல்லாமா
நான் இல்லையே
உங்க தயவு இல்லாம
என் வாழ்க்கை இல்லையே (2)

கண்ணீரையே கணக்கில்
வைத்தீரே ஏசய்யா
கணக்கில்லா நன்மை செய்தீரே (2)

நீங்க இல்லனா நானும் இல்ல பா
நீங்க இல்லனா வாழ்க்கை இல்ல பா(2)

1.சோர்ந்து போகும் நேரத்தில் ஏசய்யா
பெலனாய் எனக்குள் வந்தீரே
சத்துவம் விலகும் நேரத்தில் ஏசய்யா
சத்துவத்தை பெறுக செய்தீரே(2)

2.இருள் என்னை சுளும் நேரத்தில் ஏசய்யா
வெளிச்சமாய் எனக்குள் வந்தீரே
என் வாழ்வின் இரட்சிப்பு நீரே ஏசய்யா
நான் யாருக்கு அஞ்சி வாழுவேன் (2)

Neenga Mattum Illana Christian Song Lyrics in English

Neenga mattum illathirunthaa
En vaazhvu mannil illaiya -2

Unga kirubai illaama
Naan illaiyea
Unga thayavu illaama
En vazhkkai illaiyea -2

Kanneeraiye kanakkil
Vaiththeere yeasaiyya
Kanakkilla nanmai seitheere -2

Neenga illana naanum illa paa
Neenga illana vaazhkkai illa paa -2

1.Sornthu pogum neraththil yeasaiyya
Belanaai enakkul vantheere
Saththuvam vilagum neraththil yeasaiyya
Saththuvaththai peruga seitheere -2

2.Irul ennai soozhum neraththil yeasaiyya
Velichchamaai enakkul vantheere
En vaazhvin iratchippu neerea yeasaiyya
Naan yaarukku anji vaazhuvean -2

Neenga Illaina, Ninga Illanaa, Neenga Illanaa


#songsfire