Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்

Faith Score0
Faith Score0

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்

ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்
மாதிடமே – ஆனடை குடிலிடை
மோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார்

பாருருவாகு முன்னே இருந்த
பரம்பொருள் தானிவரோ
சீருடன் புவிவான் அவை
பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ

மேசியா இவர் தானோ – நம்மை
மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
ஆதி அன்புள்ள மனசானோ

தித்திக்கும் தீங்கனியோ – நமது
தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசய மேவிய விண்ணொளியோ

பட்டத்து துரை மகனோ- நம்மை
பண்புடன் ஆழ்பவனோ
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்பு காட்டிடும் தாயகனோ.

ஜீவனின் அப்பமோ தான் – தாகம்
தீர்த்திடும் பானமோ தான்
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவரிவர் தானோ

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Lyrics in English

aarivar aaraaro intha avaniyor
maathidamae – aanatai kutilitai
monamaayuthiththa iv arputha paalakanaar

paaruruvaaku munnae iruntha
paramporul thaanivaro
seerudan puvivaan avai
porul yaavaiyum sirushtiththa maavalaro

maesiyaa ivar thaano – nammai
maeyththidum narar kono
aasaiyaay manitharukkaay mariththidum
aathi anpulla manasaano

thiththikkum theenganiyo – namathu
thaevanin kannmanniyo
meththavae ulakirul neekkidum
athisaya maeviya vinnnnoliyo

pattaththu thurai makano- nammai
pannpudan aalpavano
kattalai meeridum yaavarkkum
mannippu kaatdidum thaayakano.

jeevanin appamo thaan – thaakam
theerththidum paanamo thaan
aavalaay aelaikal atainthidum
ataikkala maanavarivar thaano

song lyrics Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்

@songsfire
more songs Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்
Aarivar Aaraaro Intha Avaniyor

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo