Phoebe Megael – Aadhaaramae Song Lyrics
Phoebe Megael – Aadhaaramae Song Lyrics Aadhaaramae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Phoebe Megael Aadhaaramae Christian Song Lyrics in Tamil ஆதாரமே, ஆதரவேஅன்பினால் என்னை அணைத்தீரேஆச்சரியமே உந்தன் அன்பேதாயினும் மேலாய் நேசித்தீரே கிருபையாலே தெரிந்தீரேபேர் சொல்லி என்னை அழைத்தீரேஇரத்தத்தால் என்னை கழுவியேபிள்ளையாய் என்னை மாற்றீனீரே ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தீர்தள்ளாமல் என்னை தாங்கினீர்பெலனும் சுகமும் துளிர்க்குதேவாக்குகள் எல்லாம் பலிக்குதே உயர்த்தி […]