Skip to content

En Jeevan Neerthanae song lyrics – என் ஜீவன் நீா்தானே

En Jeevan Neerthanae song lyrics – என் ஜீவன் நீா்தானே

என் ஜீவன் நீா்தானே
என் துதியும் நீா்தானே -2
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே -2

உம்மை நேசிக்கிறேன் -4
உம்மை நேசிக்கிறேன் -4

1 என் கண்ணீா் துடைத்திடவே
நீா் சென்னீா் சிந்தினிரே
என் பழியை போக்கிடவே
நீா் பலியாய் மாறினிரே -2
சிலுவை சுமந்தீரே
நீா் என்னை நினைத்தீரே
சிலுவை சுமந்தீரே
என்னை நினைத்தீரே -உம்மை

2 என் பாவங்கள் பாராமல்
உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல்
கிருபை அளித்தீரே -2
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே -2

உம்மை நேசிக்கிறேன் -4
உம்மை நேசிக்கிறேன்
என் தகப்பன் நீரே
உம்மை நேசிக்கிறேன்
என் தாயும் நீரே
உம்மை நேசிக்கிறேன்
என் நண்பன் நீா்
உம்மை நேசிக்கிறேன்

எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே
சிலுவை சுமந்தீரே
என்னை நினைத்தீரே
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே