Malaigal Ellam Vazhigal Aakkuvar
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)
ஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர் நம்முடைய தேவன்
1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே (2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) – ஆபிரகாமின்
2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) – ஆபிரகாமின்
3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) – ஆபிரகாமின்
Malaigal Ellam Vazhigal Aakkuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார் Lyrics in English
Malaigal Ellam Vazhigal Aakkuvar
malaikalellaam valikalaakkuvaar
nam paathaiyellaam sevvaiyaakkuvaar
kalangaathae thikaiyaathae nichchayamaakavae mutivunndu – (2)
aapirakaamin thaevan – avar eesaakkin thaevan
yaakkopin thaevan – avar nammutaiya thaevan
1. periya parvathamae emmaaththiram
serupaapael munnae samamaakuvaay
muththirai mothiramaay therinthu konndaarae (2)
Yesuvin naamaththaalae jeyam peruvom (2) – aapirakaamin
2. poomi anaiththirkum raajaathi raajan
unnathamaanavarae thuthiyaalae uyarththiduvom
vennkala kathavellaam utaiththiduvaarae (2)
irumpu thaalpaalai muriththiduvaarae (2) – aapirakaamin
3. thataikalai utaippavar nammunnae povaar
osannaa jeyamentu aarpparippomae
villai utaiththiduvaar eettiyai muriththiduvaar (2)
irathangalai akkiniyaal sutterippaarae (2) – aapirakaamin
song lyrics Malaigal Ellam Vazhigal Aakkuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
@songsfire
more songs Malaigal Ellam Vazhigal Aakkuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
Malaigal Ellam Vazhigal Aakkuvar