Kalikooruvom Karthar Nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே

Faith Score0
Faith Score0

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்.
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்
நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்;
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,
அவரே திடன் ஆகையால்.
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்
நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

3. வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும், இது மெய் மெய்யே.
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்
நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

4. நிலைத்திருப்போம் ,
கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம்;
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்
நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

Kalikooruvom Karthar Nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Lyrics in English

1. kalikooruvom, karththar nam patchamae;
tham raththaththaal nammai meettar;
avar namakku yaavilum ellaamae
eppaavam payam neekkuvaar.
karththar nam patcham, karththar
nammodu, karththar sakaayar
yaar ethirkka vallor? yaar yaar yaar?
yaar ethirkka vallor? yaar vallor?

2. thidanataivom, theemai maerkolluvom
karththaavin valla karaththaal;
unnmai pakthiyaay naatoorum jeevippom,
avarae thidan aakaiyaal.
karththar nam patcham, karththar
nammodu, karththar sakaayar
yaar ethirkka vallor? yaar yaar yaar?
yaar ethirkka vallor? yaar vallor?

3. vaakkai nampuvom, uruthi moliyaay
kiristhuvil aam aamaen ente;
poomi olinthum entum uruthiyaay
nilaikkum, ithu mey meyyae.
karththar nam patcham, karththar
nammodu, karththar sakaayar
yaar ethirkka vallor? yaar yaar yaar?
yaar ethirkka vallor? yaar vallor?

4. nilaiththiruppom ,
karththarin kattinil,
athaal niththiya jeevan unndaam;
pattum aelaiyaith tham valla karaththil
vaiththentum paathukaappaaraam
karththar nam patcham, karththar
nammodu, karththar sakaayar
yaar ethirkka vallor? yaar yaar yaar?
yaar ethirkka vallor? yaar vallor?

song lyrics Kalikooruvom Karthar Nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே

@songsfire
more songs Kalikooruvom Karthar Nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே
Kalikooruvom Karthar Nam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo