Skip to content

சேவிப்போமே சேவிப்போமே – Seavippomae Seavippomae

சேவிப்போமே சேவிப்போமே – Seavippomae Seavippomae

சேவிப்போமே சேவிப்போமே
கர்த்தரையே சேவிப்போமே
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போமே
சேவிப்போமே சேவிப்போமே
கர்த்தரையே சேவிப்போமே