Skip to content

Yenni Mudiya Athisayangal – எண்ணி முடியா அதிசயங்கள்

Yenni Mudiya Athisayangal – எண்ணி முடியா அதிசயங்கள்

எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே

உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா

குப்பை என்றென்னை தள்ளினார்
தகுதியில்லாதவள் என்றனர்
தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர்
வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2
வாழ்வின் தோல்வியெல்லாம்
இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே
வாழ்க்கை பாதையெல்லாம்
உந்தன் அன்பு ஒன்றே சொந்தமானதே
வாழ்வின் தோல்வியெல்லாம்
இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே
கண்ணீர் மாற்றினீர் காயம் மாற்றினீர்
ஜீவன் உள்ள நாலெல்லாம் நன்றி சொல்லுவேன்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா

எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே

உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா

இயேசு என் வாழ்வில் வந்ததால்
பாவ சாபங்கள் நீங்கீற்று
புதிய கிருபைகள் தந்திட்டார்
புதிய காரியம் செய்தீட்டார் – 2
எந்தன் நோக்கம் எல்லாம்
இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே
வாழ்வின் ஏக்கமெல்லாம்
உந்தன் அன்பு என்னை தங்கவேண்டுமே
எந்தன் நோக்கம் எல்லாம்
இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே
பாவம் போக்கினீர் பாதை மாற்றினீர்
ஜீவனுள்ள நாளெல்லாம் உந்தன் நாமம் சொல்லுவேன்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா

எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே

உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா

Yenni Mudiya Athisayangal – எண்ணி முடியா அதிசயங்கள் Lyrics in English

ennnni mutiyaa athisayangal
en vaalvil seytheeraiyaa
nampa mutiyaakkaariyangal
en vaalvil nikalnthathaiyaa
ontum illaathaval naan uruvaakkineeraiyaa
thallappatta kal ennai saatchi solla vaiththeerae

umakku nanti umakku nanti
umakku nanti en thaevaa
umakku nanti umakku nanti
umakku nanti en raajaa

kuppai entennai thallinaar
thakuthiyillaathaval entanar
thaevaa neer ennaip paarththittir
vaalvu thanthennai meettir – 2
vaalvin tholviyellaam
Yesu ummaal entum vettiyaanathae
vaalkkai paathaiyellaam
unthan anpu onte sonthamaanathae
vaalvin tholviyellaam
Yesu ummaal entum vettiyaanathae
kannnneer maattineer kaayam maattineer
jeevan ulla naalellaam nanti solluvaen

nanti nanti nanti nanti nanti en thaevaa
nanti nanti nanti nanti nanti en raajaa

ennnni mutiyaa athisayangal
en vaalvil seytheeraiyaa
nampa mutiyaakkaariyangal
en vaalvil nikalnthathaiyaa
ontum illaathaval naan uruvaakkineeraiyaa
thallappatta kal ennai saatchi solla vaiththeerae

umakku nanti umakku nanti
umakku nanti en thaevaa
umakku nanti umakku nanti
umakku nanti en raajaa

Yesu en vaalvil vanthathaal
paava saapangal neengaீttu
puthiya kirupaikal thanthittar
puthiya kaariyam seytheettar – 2
enthan Nnokkam ellaam
Yesu unthan anpai paadavaenndumae
vaalvin aekkamellaam
unthan anpu ennai thangavaenndumae
enthan Nnokkam ellaam
Yesu unthan anpai paadavaenndumae
paavam pokkineer paathai maattineer
jeevanulla naalellaam unthan naamam solluvaen

nanti nanti nanti nanti nanti en thaevaa
nanti nanti nanti nanti nanti en raajaa

ennnni mutiyaa athisayangal
en vaalvil seytheeraiyaa
nampa mutiyaakkaariyangal
en vaalvil nikalnthathaiyaa
ontum illaathaval naan uruvaakkineeraiyaa
thallappatta kal ennai saatchi solla vaiththeerae

umakku nanti umakku nanti
umakku nanti en thaevaa
umakku nanti umakku nanti
umakku nanti en raajaa

song lyrics Yenni Mudiya Athisayangal – எண்ணி முடியா அதிசயங்கள்

@songsfire
more songs Yenni Mudiya Athisayangal – எண்ணி முடியா அதிசயங்கள்
Yenni Mudiya Athisayangal

Trip.com WW